பழங்களை எவ்வளவு சாப்பிட வேண்டும்..? , எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்பது பற்றிய சரியான தகவல்களையும் தெரிந்து வைத்துக்கொள்வது முக்கியம். பொதுவாக மாலையில் பழங்களை சாப்பிட வேண்டாம் என்று பலர் அறிவுறுத்துகிறார்கள். சிலர் உணவு சாப்பிட்ட உடனேயே பழங்கள் சாப்பிடக்கூடாது என கூறுகின்றனர். அதே நேரத்தில், வெறும் வயிற்றில் சாப்பிட்டால் தீங்கு விளைவிக்கும் சில பழங்களும் உள்ளன. இப்படி பல கேள்விகள் சுற்றிக்கொண்டிருக்க அதற்கான சரியான விடையை இங்கு பார்க்கலாம். தொடர்புடைய செய்திகள் என்ன சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்கவில்லையா..? இந்த ஷேக் குடிச்சு பாருங்க..! நீரிழிவு நோய் இருந்தா இத்தனை பாதிப்புகள் வருமா? நெல்லை மருத்துவர் ஷாக் தகவல்! ஒரு கிண்ணம் பூண்டாக இருந்தாலும் 30 நிமிடத்தில் உறிச்சிடலாம்... இந்த ட்ரிக்ஸ் தெரிஞ்சு வச்சுக்கோங்க..! பாலைவனத்தில் பிறந்த பிரியாணியின் வரலாறு… அனைவருக்கும் பிரியமான உணவாக மாறியது எப்படி..? கர்ப்பமடைந்ததை போல் காட்டும் போலியான அறிகுறிகள்..! இப்படி தோன்ற என்ன காரணம்..? வறண்ட உதடுகள்.. அதிகமாக தாகம் எடுத்தல்.. இதுவும் சர்க்கரை நோயின் அறிகுறியா..? உடனே செக் பண்ணுங்க..! குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கொத்தமல்லி வடை செய்வது எப்படி? வீட்டிலேயே கேரளா ஸ்டைலில் சுவையான வாழைப்பழ அப்பம் செய்வது எப்படி? இரசாயனம் மூலமாக பழுக்க வைத்த மாம்பழங்களால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா..? உடல் எடையை குறைக்க உதவும் கொண்டைக்கடலை தோசை… இதோ ரெசிபி!! இனி ரவை வைத்து உப்புமா செய்யாதீங்க… இந்த புது ரெசிபியை ட்ரை பண்ணுங்க! ஹெல்த்லைன் படி, அந்நாளின் எந்த நேரத்திலும் பழங்களை சாப்பிடலாம். பழங்களில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் அவற்றை நாள் முழுவதும் உட்கொள்ளலாம். குறிப்பிட்ட நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது நோய்க்கு சிகிச்சையில் இருந்தால் குறிப்பிட்ட அளவுடன், குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பழங்களை சாப்பிட வேண்டும் என்று கூறுகின்றனர். எடை இழப்பின்போது : பழங்களில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், சாப்பிட்ட பிறகு நீண்ட நேரம் வயிறு நிறைந்திருக்கும். எனவே, எடையைக் குறைக்கும் போது பழங்களை மதியம் 11 முதல் 12 மணிக்குள் சாப்பிடுவது நல்லது. 12 மணிக்கு பழங்களை சாப்பிடுவது உங்களை முழுதாக உணர வைக்கும், இதன் காரணமாக மதிய உணவில் குறைவான கலோரிகளை சாப்பிடலாம். 377 காலையில் பால் குடிப்பதால் இவ்வளவு பிரச்சனைகள் வருமா..? ஆயுர்வேதம் சொல்லும் எச்சரிக்கை... இது தவிர, பழங்கள் இனிப்பானவை என்பதால் அதிக கலோரிகளை கொண்டிருக்கும். எனவே சாப்பிட்ட உடனேயே பழங்களை சாப்பிடுவதால் உடலில் கூடுதல் கலோரிகள் சேரும். அதேசமயம் இன்சுலின் அளவும் அதிகரிக்கும். எனவே உணவுக்குப் பிறகு பழங்களை சாப்பிடாமல் இருப்பது நல்லது. கர்ப்ப காலத்தில் பழங்கள் கர்ப்ப காலத்தில் பழங்கள் சாப்பிடுவது மிகவும் முக்கியம். கர்ப்ப காலத்தில் எந்த நேரத்திலும் பழங்களை சாப்பிடலாம் என்றாலும், உணவு சாப்பிடுவதற்கு முன் பழங்களை சாப்பிடுவதால் வாயு பிரச்சனை ஏற்படும். எனவே, கர்ப்ப காலத்தில் காலை உணவுக்குப் பிறகு பழங்களை உட்கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோயின் அபாயமும் அதிகமாக இருப்பதால், கலோரிகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். மஞ்சள் அதிகம் சாப்பிட்டால் என்ன நேரிடும்.? இவர்கள் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது - எச்சரிக்கும் சுகாதார நிபுணர்கள்.! இந்தப் பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது : - வாழைப்பழம் - பேரிக்காய் - ஆரஞ்சு - சாத்துக்குடி - மாம்பழம் - திராட்சை - லிச்சி உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம். Tags: Empty stomach, Fruits புகைப்படம் சமந்தாவா இது? காலேஜ் டைம்ல எப்படி இருக்காங்க பாருங்க! வைரலாகும் போட்டோ இந்த ராசியினருக்கு இன்று பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம்.! கோவை அருங்காட்சியகத்தில் இதெல்லாம் இருக்கா? பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் சிறந்த 5G ஸ்மார்ட் ஃபோன்கள்..! ஏன் இவ்வளவு சீக்கிரம் சென்றீர்கள்... பவித்ரா லட்சுமி உருக்கம் சமந்தாவா இது? காலேஜ் டைம்ல எப்படி இருக்காங்க பாருங்க! வைரலாகும் போட்டோ இந்த ராசியினருக்கு இன்று பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம்.! கோவை அருங்காட்சியகத்தில் இதெல்லாம் இருக்கா? பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் சிறந்த 5G ஸ்மார்ட் ஃபோன்கள்..! ஏன் இவ்வளவு சீக்கிரம் சென்றீர்கள்... பவித்ரா லட்சுமி உருக்கம் சமந்தாவா இது? காலேஜ் டைம்ல எப்படி இருக்காங்க பாருங்க! வைரலாகும் போட்டோ முக்கிய செய்திகள் விண்ணில் ராக்கெட் ஏவப்படுவதை படம் பிடித்த நபர்.! ரவீந்திரநாத் தாகூரை இளைஞர்கள் மறக்க டிஜிட்டல் மயமாக்கல் தான் காரணமா..? தெய்வீக வாக்கு சொல்லும் ராசிபலன்: இன்று உங்கள் ராசியின் பலன் இதோ.. பழனி கோயில் உண்டியலில் தவறுதலாக தங்கச் செயினை போட்ட பக்தர் லக்னோவை வென்று குவாலிபையர் 2 போட்டிக்கு முன்னேறியது மும்பை மேலும்