மற்றொரு சொல் என்றால் மிகையாகாது. நம் முன்னேற்றத்தின் முதல் படிக்கட்டி பெற்றோர்கள் என்றால், இரண்டாவது படிக்கட்டு நண்பர்கள்தான். அத்தகைய நண்பர்களை பெருமைபடுத்தும் விதத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 30ம் தேதி நண்பர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிறு அன்று நண்பர்கள் தினம் கொண்டாப்பட்டு

கருத்துகள்