முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
உலகம் முழுவதிலுமே உடல் பருமன் தீவிரமான பிரச்னைகளுக்கு ஆணிவேராக இருந்து வருகிறது. நீரிழிவு நோய், தைராய்டு கோளாறு, இதய நோய், எலும்பு தேய்மானம் என்று பல விதமான பாதிப்புகளுக்கு உடல் பருமன் ஆரம்ப புள்ளியாக இருக்கிறது. ஆனால் பலருக்கும் இயல்பிலேயே பூசினாற் போல உடல்வாகு கொண்ட, chubby ஆன தோற்றம் இதெல்லாம் இயல்பாகவே அமைந்திருக்கிறது. இவ்வாறு இருப்பவர்கள் மற்றும் குண்டாக இருப்பவர்கள் எல்லாருக்குமே நோய்களால் பாதிப்பு ஏற்படுவதில்லை. எந்த அளவுக்கு வரை உடல் பருமன் அல்லது பூசிய உடல்வாகு இருப்பது ஆரோக்கியமானது, எது ஆபத்தானது என்று இங்கே பார்க்கலாம். வளர்சிதை மாற்றம் ஆரோக்கியமாக இருந்தால், உடல் பருமன் ஆபத்தல்ல உடலின் வளர்சிதை விகிதம் ஆரோக்கியமாக இருந்தால், உடல் பருமன் ஆபதல்ல என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்
கருத்துகள்
கருத்துரையிடுக
சிறந்த தமிழ் செய்திகள் அருமையான செய்திகள் கிடைக்கும் பாருங்கள் நன்றி