மிகவும் தூய்மையாக இருக்க வேண்டிய அறைகளான குளியல், கழிவறைகளை பராமரிப்பதை பொறுத்தே வீடு சுத்தமாக இருக்கும். அவற்றை முறையாக சுத்தம் செய்யாவிட்டால் துர்நாற்றம் வீச ஆரம்பித்து விடும். எனவே கழிவறையை அடிக்கடி சுத்தம் செய்து வர வேண்டும். நாம் நம் வீட்டின் அறைகளில் காற்றுடன் கலந்து நறுமணம் ஏற்படுத்தும் காற்று சுத்தப்படுத்திகளைப் பயன்படுத்தி வீட்டை சுத்தமாகவும் நறுமணம் கொண்டதாகவும் வைத்திருக்கலாம்

என் மிக முக்கியமான தகவல் தமிழ்்் நியூஸ்

கருத்துகள்