முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
தமிழ்நாட்டில் ரேஷன் பொது விநியோக திட்டம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் செய்யப்படும் பல்வேறு மாற்றங்கள் தேசிய அளவில் பல மாநிலங்களில் கவனம் பெற தொடங்கி உள்ளன. பிற மாநில அரசுகளும் இந்த திட்டங்களை பின்பற்ற தொடங்கி உள்ளன.
கருத்துகள்
கருத்துரையிடுக
சிறந்த தமிழ் செய்திகள் அருமையான செய்திகள் கிடைக்கும் பாருங்கள் நன்றி