online jobs Work from Home : பணம் வாழ்க்கையில் அவசியமான ஒன்று என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. பணத்தை சம்பாதிக்க தான் கோடீஸ்வரன்கள் தொடங்கி மிடில்கிளாஸ் மனிதர்கள் வரை அனைவரும் ஓடிக் கொண்டுடிருக்கிறார்கள். படிப்பதில் தொடங்கி உண்வு, ஆடை, நல்லது, கேட்டது என பணம் இல்லாமல் எதுவும் இங்கு நடப்பதில்லை

கருத்துகள்