முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
வேப்பிலை, நொச்சியிலை, மாவிலை, வேப்பம்பூ போன்றவற்றை உலர்த்தி அதை சாம்பிரானி உடன் சேர்த்து அல்லது நெருப்புத்துண்டுகளுடன் சேர்த்து புகைப்போட்டால் புகை வாசனைக்கு கொசு வராது. முன்னோர்கள் அகிற்கட்டையை துண்டுகளாக்கி புகைபோட்டு பூச்சி விரட்டி இருக்கிறார்கள். அதனால் இந்த முறையிலும் கொசு வராமல் தடுக்கலாம். புகை வாடை நீண்ட நேரம் இருக்கும் என்பதால் கொசுக்களும் வராமல் பாதுகாக்கலாம். கொசு வில்லை கொசு வில்லை கொசு வில்லை இயற்கையாக தயாரித்து பயன்படுத்தலாம். தேங்காய் ஓடு, எலுமிச்சை புல், தர்ப்பப்பை புல், வேப்பிலை, நொச்சி அனைத்தையும் சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து வில்லையாக தட்டி வெயிலில் காய விடவும். இதை புகையில் போட்டு அல்லது அப்படியே எரியவிட்டு வைப்பதன் மூலம் கொசுவிரட்டலாம். இது இயற்கையானது என்பதால் இரண்டு வில்லைகள் வரை கூட பயன்படுத்தலாம். வாசனை திரவியம் வாசனை திரவியம் வாசனை திரவியங்களையும் இயற்கையாக ஜவ்வாது, சந்தனம் பயன்படுத்தலாம். எலுமிச்சை சாறில் கற்பூரம் அல்லது கற்பூராதி தைலம் கலந்து வீடு முழுக்க ஸ்ப்ரே செய்யலாம். வேப்பிலையை இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் அந்த நீரில் வீட்டை சுத்தம் செய்யலாம். வேப்பிலை எண்ணெயை உடலில் தடவி தூங்கினால் கொசுக்கள் போன்று விஷ ஜந்துக்களும் அண்டாமல் தடுக்கலாம். கருவுறுதல் கோளாறையும் சரியாக்கும் கடுக்காய்! வேறு நன்மைகள் என்னென்ன, மருத்துவர் சொல்லும் குறிப்புகள்! அகல் விளக்கில் விளக்கெண்ணெய் வேப்பெண்ணெய் இரண்டையும் கலந்து விளக்கேற்றும் போது அந்த வாடைக்கு கொசு வராமல் இருக்கும். இவையெல்லாம் செய்தாலே கொசுக்களும் வராது. கொசுக்களினால் உண்டாகும் நோய்களும் வராது. குறிப்பாக டெங்கு காய்ச்சல் பரவும் இந்த மழைக்காலத்தில் கொசுக்கடியிலிருந்து இயற்கையாகவே பாதுகாக்க இந்த குறிப்புகள் உங்களுக்கு நிச்சயம் உதவும். தொடர்பான செய்திகள் உலக தைராய்டு தினம் 2023 : தைராய்டு குணப்படுத்தும் இரண்டு மூலிகைகள், ஹார்மோன் சீராக இருக்க எல்லோருமே சாப்பிடலாம்! Health Drinks: வெயிலுக்கு இதமளிக்கும் பாரம்பரியமிக்க பானங்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடிக்கலாம்! அண்ணாமலையை விளாசும் ஜெகதீஷ் ஷெட்டர்- பின்னணி என்ன? Jatamansi : நரம்பு செயல்பாட்டை மேம்படுத்தும் சடாமாஞ்சில் எப்படி பயன்படுத்துவது, முழு விவரமும் தெரிஞ்சுக்கங்க! Infant Constipation : குழந்தை மலம் கழிக்க கஷ்டப்படறாங்களா, இந்த பாட்டி வைத்தியம் கைகொடுக்கும்! அடுத்த செய்தி பெண்களை பாதிக்கும் பாலிசிஸ்டிக் ஓவரைன் சிண்ட்ரோம் - ஆயுர்வேத தீர்வு இதோ... பெண்களை பாதிக்கும் பாலிசிஸ்டிக் ஓவரைன் சிண்ட்ரோம் - ஆயுர்வேத தீர்வு இதோ... Vayitril Poochi : குடல் புழுவை வெளியேற்ற இந்த பொடியை சாதத்தில் கலந்து ஓர் உருண்டை சாப்பிட்டா போதும்! Vayitril Poochi : குடல் புழுவை வெளியேற்ற இந்த பொடியை சாதத்தில் கலந்து ஓர் உருண்டை சாப்பிட்டா போதும்! Murungai : மூட்டு வீக்கத்தை குறைக்கும் முருங்கை, வேறு எதற்கு எப்படி பயன்படுத்துவது, எல்லாமே தெரிஞ்சுக்கங்க! hair care tips: வறண்ட முடியை பளபளப்பாக மாற்ற வீட்டிலே இருக்கும் நேச்சுரல் ஹேர் கண்டிஷ்னர்கள் என்னென்ன... சைனஸ் பிரச்சனை தலைதூக்குதா, வீட்டில் இருக்கும் பொருளை வெச்சு எப்படி கட்டுப்படுத்துவது?
கருத்துகள்
கருத்துரையிடுக
சிறந்த தமிழ் செய்திகள் அருமையான செய்திகள் கிடைக்கும் பாருங்கள் நன்றி