ஒருவரிடம் தகவலை பரிமாறுவதற்கு மட்டுமே செல்போன் என்ற நிலை இருந்தவரை பெரிய பிரச்னை இல்லை. ஆனால் செல்போனில் வங்கி பரிவர்த்தனைகள், இண்டர்நெட், கேமரா, வீடியோ, சோஷியல் மீடியா என செல்போன் பல பயன்பாட்டுக்கு கீழ் வந்த பிறகு ஏகப்பட்ட சிக்கலை சந்திக்க வேண்டியுள்ளது. குறிப்பாக வங்கி பரிவர்த்தனைகளும், போன் பே, கூகுள் பே போன்ற பண பரிவர்த்தனை செயலிகளும் ஸ்மார்ட்போன்களில் அத்தியாவசியமாகிவிட்டது. பயனர்கள் டிஜிட்டலை பயன்படுத்துவது போல கொள்ளையர்களும் இன்று டிஜிட்டலில் உலா வரத் தொடங்கிவிட்டனர். டிஜிட்டல் உலகில் மோசடிக்காரர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் எனத் தெரிந்துகொண்டால் உங்களுக்கு தலை சுற்றலாம்? உங்க ஏடிஎம் கார்டு மேலே உள்ள நம்பரை சொல்லுங்கள் என போன் செய்வதை மட்டுமே நாம் மோசடிக் கும்பல் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நமக்கே

கருத்துகள்