நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் தொடர்ந்து கமிட்டாகி நடித்து வருகிறார். தமிழிலும் விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவரது அடுத்தடுத்த படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்து இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்று தந்து வருகின்றன Read more at: https://tamil.filmibeat.com/heroines/actress-keerthi-suresh-cute-school-photo-shared-in-internet/articlecontent-pf316188-104500.html

கருத்துகள்