பழம் : இனிமேல் பழக்கடைக்கு போனால் ஆரஞ்சுப் பழத்தை உடனடியாக வாங்க மறந்துவிடாதீர்கள். ஆரஞ்சுப் பழத்தில் பல நன்மை செய்யும் சத்துப் பொருட்கள் இருக்கின்றன. ஆரஞ்சுப் பழத்தில் வைட்டமின் சி இருப்பதோடு நம் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்ற நார்ச்சத்து அதிகம் உள்ளது. அதோடு ஆரஞ்சுப் பழத்தில் பொட்டாசியம் சத்தும் அதிகம் உள்ளது. இந்தப் பொட்டாசியம் இதயத்தின் சுவர்கள் தடிப்பதை தவிர்க்கிறது. எனவே ஆரஞ்சுப் பழத்தை அடிக்கடி எடுத்துக்

கருத்துகள்